ஒரு தலித் போராளி
வாழ்வும் - காட்டிய வழியும்

வாழ்க்கை வரலாறு

ஆசிரியர் : அ. மார்க்ஸ்

பக்கங்கள் : 54 / விலை : ₹50

முதல் பதிப்பு : ஜனவரி 2023

ISBN : 9788196021214

தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை டி.எம். மணி தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடியாது. சமூக விடுதலையைப் பெற முடியாது. ஒன்று திரண்டு போராடு, புரட்சி செய் என்பதெல்லாம் தற்காப்பு நடவடிக்கையே அன்றி, சமூக விடுதலையைத் தந்து விடாது” என்றுரைத்தார்.

- நூலிலிருந்து...