முன்மாதிரி இஸ்லாமிய ஆட்சி பற்றியும், அதில் ஏற்பட்ட பிறழ்வு பற்றியும் ஒரு விரிவான ஆய்வு
1. இஸ்லாத்தில் ஃகிலாஃபத் குறித்த உண்மையான கண்ணோட்டம் என்ன?
2. அது அந்த முதல் நூற்றாண்டில் எந்தெந்த அடித்தளங்களின் மீது நிலைபெற்றிருந்தது?
3. என்னென்ன காரணிகளால் அது மன்னராட்சியாக மாற்றமடைந்தது?
4. இந்த மாற்றத்தால் விளைந்த விளைவுகள் என்னென்ன?
5. சமூகம் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டது?
இவை குறித்துதான் இந்தப் புத்தகம் பேசுகிறது.